ஜீவ ஊற்று மாத இதழ் 2008 ஜனவரி மாதத்தில் முதல் முறையாக வெளியிடப்பட்டது, அப்போது வெறும் 1000 பிரதிகளை மாத்திரமே வெளியிட்டோம், இன்று கர்த்தருடைய பெரிதான கிருபையால் மாதந்தோறும் 15000 பிரதிகளை ஜனங்களுக்கு எந்த வித மாத சந்தாவும் இல்லாமல் இலவசமாக கொடுக்கப்பட்டு வருகிறது, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டு தமிழகமெங்கும் இலவசமாக கொடுக்க இந்த ஊழியத்திற்கென்று தொடர்ந்து ஜெபியுங்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே எல்லா புகழும் மகிமையும் உண்டாவதாக--உங்கள் சகோதரன். D. விமலன்
Sunday, 4 February 2018
மனித உடலுக்குள் சிலுவை அடையாளம்--பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மை
No comments:
Post a Comment